![]() |
| Image From -Google |
விருச்சிக ராசிக்கான விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள்
YouTube video link for Mantra👇
ராசி : விருச்சிகம் | விசாகம் – 4ம் பாதம்
அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவஃ ।
ஸ்ரீவத்ஸவக்ஷாஃ ஸ்ரீநிவாஸஃ ஸ்ரீபதிஃ ஸ்ரீமதாம் வரஃ ॥௬௪॥
அனுஷம் – 1ம் பாதம்
ஸ்ரீதஃ ஸ்ரீஶஃ ஸ்ரீநிவாஸஃ ஸ்ரீநிதிஃ ஸ்ரீவிபாவனஃ ।
ஸ்ரீதரஃ ஸ்ரீகரஃ ஶ்ரேயஃ ஸ்ரீமான் லோகத்ரயாஶ்ரயஃ ॥௬௫॥
அனுஷம் – 2ம் பாதம்
ஸ்வக்ஷஃ ஸ்வங்கஃ ஶதானந்தோ நந்திஃ ஜ்யோதிர்கணேஶ்வரஃ ।
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஃ சின்னஸம்ஶயஃ ॥௬௬॥
அனுஷம் – 3ம் பாதம்
உதீர்ணஃ ஸர்வதஶ்சக்ஷுரநீஶஃ ஶாஶ்வதஸ்திரஃ ।
பூஶயோ பூஷணோ பூதிர்விஷோகஃ ஶோகநாஶனஃ ॥௬௭॥
அனுஷம் – 4ம் பாதம்
அர்சிஷ்மானர்சிதஃ கும்போ விஶுத்தாத்மா விஶோதனஃ ।
அநிருத்தோऽப்ரதிரதஃ பிரத்யும்னோऽமிதவிக்ரமஃ ॥௬௮॥
கேட்டை – 1ம் பாதம்
காலநேமிநிஹா வீரஃ ஶௌரிஃ ஶூரஜநேஶ்வரஃ ।
த்ரிலோகாத்மா த்ரிலோகேஶஃ கேஶவஃ கேஶிஹா ஹரிஃ ॥௬௯॥
கேட்டை – 2ம் பாதம்
காமதேவஃ காமபாலஃ காமீ காந்தஃ க்ருதாகமஃ ।
அநிர்தேஶ்யவபுர்விஷ்ணுர்வீரோऽநந்தோ தனஞ்ஜயஃ ॥௭௦॥
கேட்டை – 3ம் பாதம்
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்தனஃ ।
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரியஃ ॥௭௧॥
கேட்டை – 4ம் பாதம்
மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரகஃ ।
மஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவிஃ ॥௭௨॥
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாம மந்திரங்கள் மிகவும் மங்களகரமானவை. தினமும் பக்தியுடன் ஜபிப்பதால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைத்து வாழ்க்கையில் அமைதி, செல்வம் மற்றும் வெற்றி கிடைக்கும்.
.jpeg)